states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பீகார் மாநிலம் பாட்னாவில் மினி வேனும்- லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

தர்மஸ்தலா கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த விவகாரம் குறித்து புகாரளித்த 50 வயது தூய்மைப் பணியாளரை கைது செய்துள்ளது.

பீகாரில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதரவாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவர் தேஜஸ்வி மேற்கொண்டு வரும் வாக்கு உரிமை யாத்திரையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பங்கேற்க உள்ளார்.