தனியார்மயமாக்கலுக்கு எதிராக உ.பி.யில் மாபெரும் போராட்டம்
உத்தரப் பிரதேசத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் லக்னோவில் மின்வாரிய ஊழியர்களின் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் சுபாஷ் லம்பா செயலாளர் சுதீப் தத்தா, உத்தரப்பிரதேச மின்வாரிய ஊழியர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.