states

img

மேகவெடிப்பில் சிக்கி உருக்குலைந்த இமாச்சலின் மண்டி

மேகவெடிப்பில் சிக்கி உருக்குலைந்த இமாச்சலின் மண்டி

ஜூன் 25 மற்றும் ஜூலை 1 தேதிகளில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கங்க்ரா மற்றும் மண்டி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட  2 மேகவெடிப்பு சம்பவங்களில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை.  150 பேர் காயமடைந்துள்ளனர். (படம் : மேகவெடிப்பில் சிக்கி உருக்குலைந்த இமாச்சலின் மண்டி நகரம்)