states

img

ஹரியானாவில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து

ஹரியானா தொஹானாவில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா சார்பாக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இந்த மகா பஞ்சாயத்து ஷம்பு மற்றும் கன்னோரி எல்லை பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் வலுவான ஒற்றுமைக்கு அறைகூவல் விடப்பட்டது.