“கடந்த ஏழரை ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடிக்கும் மோடியை தோற் கடிக்கவே முடி யாது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். பிரதமா் மோடியின் அர சியல் தவறு என்றும் நமது அர சியல்தான் சரி என்றும் நாம் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போது தான் பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்ய முடியும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். 1996, 1998,1999-ஆம் ஆண்டுகளில் தோற்ற காங்கிரஸ்தான் 2004-இல் பெற்றி பெற்றது என்றும் நினைவுபடுத்தியுள்ளார்.