states

img

மேற்கு வங்கத்தில் விவசாயிகள் போராட்டம்

மேற்கு வங்கத்தில் விவசாயிகள் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வெகுஜன அமைப்புகளின் அழைப்பின் பேரில் போராட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் ; மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் உரையாற்றினார்.