ஒடிசாவில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிபிஎம்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சுரேஷ் சந்திர பாணிகிரஹி மற்றும் கட்சி தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.