states

img

ஜார்க்கண்டில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரேநோக்கம்

ஜார்க்கண்டில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரேநோக்கம். “இந்தியா” கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவானாலும், 62 இடங்களில் “இந்தியா” கூட்டணி வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவோம்.