states

img

குஜராத் ராஜ்கோட்டில் கண் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 250 பேரை மருத்துவமனை

குஜராத் ராஜ்கோட்டில் கண் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 250 பேரை மருத்துவமனைக்கே சென்று, அவர்களை தங்கள் கட்சியின் உறுப்பினராக சேர்த்துள் ளது பாஜக. உறுப்பினராகி, பிறகு  கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என கூறியது மிக மோசமானது.