states

img

ஒரே நாளில் நாடு முழுவதும் மழை பாதிப்பால் 102 பேர் பலி!

ஒரே நாளில் நாடு முழுவதும் மழை பாதிப்பால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி பீகாரில் 80 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 22 பேரும் மொத்தம் 102 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.