bihar ஒரே நாளில் நாடு முழுவதும் மழை பாதிப்பால் 102 பேர் பலி! நமது நிருபர் ஏப்ரல் 11, 2025 ஒரே நாளில் நாடு முழுவதும் மழை பாதிப்பால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.