காங்கிரசில் ஓட்டுநர் அணி உள்பட பல்வேறு அணிகளை உருவாக்க உள்ளோம்.குறிப்பாக, புகார் அணி ஒன்றையும் ஏற்படுத்த உள்ளோம்” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். கட்சிக் கூட்டங்களை எம்எல்ஏ-க்கள் உள்படமுக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.