states

img

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ரோஜா

ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்து 120 நாட்களில் பெண்களுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. உள்துறை அமைச்சர் வாங்கலப்புடி அனிதா திறமையற்றவர் என பவன் கல்யாணே கூறிவிட்டார். இதற்கு மேல் ஆந்திர மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்?