விஜயவாடா வெள்ள நிவாரணப் பணிகளில் இடதுசாரி மாணவர்கள், வாலிபர்கள் நமது நிருபர் செப்டம்பர் 11, 2024 9/11/2024 10:33:23 PM ஆந்திர மாநிலம் விஜயவாடா கனமழை வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.