states

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: சிவந்தது காந்தி பாடி

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 17 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், பத்ரா தொகுதியில் போட்டியிடும் தோழர் பல்வான் பூனியாவிற்கு ஆதரவாக காந்தி பாடி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். செங்கொடியுடன் மக்கள் திரண்டதால் காந்தி பாடி பகுதி செந்நிறமாக சிவந்தது.