திங்கள், ஜனவரி 25, 2021

states

img

முஸ்லிம்களுக்கு  சீட் தர மாட்டோம்..

லிங்காயத் பிரிவைசேர்ந்தவராக இருப்பினும்,குருபர், ஒக்கலிகர் பிரிவினராக இருப்பினும் அல்லது பிராமணராக இருப்பினும் எங்களுடைய கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் தேர்தலில் சீட் வழங்கப் படாது என கர்நாடக பாஜக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

;