இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
பணி: Technician (T-1)
காலியிடங்கள்: 641
வயது வரம்பு: 10.01.2022 ஆம் தேதியின்படி, 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://iari.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிபப்தற்கான கடைசி தேதி: 10.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://iari.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.