states

img

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் புதுவை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி புதுவை பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.