states

img

பஞ்சாப்பில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் புருசோத்தம் லால் பில்காவை ஆதரித்து ஜாண்டியாலாவில் நடைபெற்ற  பிரச்சார பொதுக்கூட்டத்தில், சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் பஞ்சாப் மாநில செயலாளர் சுக்விந்தர் சிங் ஷெகோன் ஆகியோர் பேசினர்.

;