states

img

உலகக்கோப்பை இறுதி ஆட்டம்

இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பை (1983) பெற்றுக்கொடுத்த என்னையும் எனது குழுவினர் அனைவரையும் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு அழைத்திருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியம் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. இது மிக மோசமானது.