அதற்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் எப்போது வரும்? நமது நிருபர் பிப்ரவரி 20, 2024 2/20/2024 11:16:39 PM ஜம்முவில் எய்ம்ஸ்-ஐ திறந்து வைக்கிறார் மோடி. அதற்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் எப்போது வரும்? இதுதான் மோடியின் கேரண்டி. இதுதான் தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் காதலா அண்ணாமலை?