states

img

காந்தியின் இந்தியாவையே மீண்டும் நிறுவ முயல்கிறோம்!

“நாங்கள் (காஷ்மீரி கள்) மகாத்மாவின் (காந்தி) வழியைப் பின் பற்றுபவர்கள். காந்தி யின் இந்தியாவை மீண்டும் கொண்டு வரவே நாங்கள் துடிக் கிறோம். நாங்கள் காந்தி யின் இந்தியாவுடன்தான் இணைந்தோம்; கோட்சேவின் இந்தியாவுடன் அல்ல! நாங்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கி யர்கள் என்று பிரித்துப் பார்த்ததில்லை. நான் நேரு குடும்பத்தில் பிறந்திருந்தால் ஒரு பிராமணராகவும், எங்களது குடும் பத்தில் இந்திரா காந்தி பிறந்திருந்தால் அவர் முஸ்லிமாகவும் இருந்திருப்பார்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல் வர் பரூக் அப்துல்லா, ஆர்எஸ்எஸ் தலை வர் இந்திரேஷ் குமாருக்கு பதிலளித்துள் ளார்.

;