states

img

உ.பி. தேர்தல் முடிவுகள் எதிர்பாராததாக இருக்கும்!

“உ.பி.யில் பாஜக ஆட்சியின் கீழ் பொது மக்கள் பெரும் அச்சத்து டன் வாழ்ந்து வருகின்ற னர். உ.பி. பாஜக அர சைப் பற்றி ஒற்றை வரி யில் சொல்வதானால் அங்கே சர்வாதிகாரம் தான் நிலவுகிறது. அத்துடன் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்துவிட்ட தாலேயே விவசாயிகளுக்கான அரசாக மோடி அரசு மாறிவிடாது. உ.பி. தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும். அத்தனை கருத்துக் கணிப்பு களும் தலைகீழாக மாறும்” என்று சத்தீஸ் கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.

;