states

img

பாஜக ஆட்சியில் விலைவாசிதான் இரட்டிப்பாகியுள்ளது

“பாஜகவின் நோக்கம் ஒரு போதும் தெளிவாக இல்லை,  பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பாஜக பொய்ப்  பிரச்சாரம் செய்து வரு கிறது. வாக்குறுதி களை எதுவும் நிறை வேற்றவில்லை. விவ சாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி, பணவீக்கம்  (விலைவாசிதான்)இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.