states

img

வெறுப்பை வீழ்த்த சரியான வாய்ப்பு!

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநி லங்களுக்கு சட்டப்பேர வைத் தேர்தல் அறி விக்கப்பட்டுள்ள நிலை யில், பாஜக ஆட்சியா ளர்களின் வெறுப்பு அர சியலை வீழ்த்த இதுதான் சரியான நேரம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “வெறுப்பை வீழ்த்த இது தான் சரியான வாய்ப்பு - தேர்தல் 2022” என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.