தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவிடம் நிறைய கோரிக்கை நமது நிருபர் ஜூன் 10, 2024 6/10/2024 9:26:15 PM தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவிடம் நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். மோடி எப்படி அரசாங்கம் நடத்துகிறார் என பார்ப்போம். மோடி அரசாங்கத்தின் கல்லறை மீதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எழுப்பப்பட்டிருக்கிறது.