states

தேர்தல் ஆணையம் பாஜகவின் அடிமையானது!

“உ.பி. மாநிலத்தில் 65 இடங்களில் வேட்பா ளர்களை நிறுத்தினோம். ஆனால், எங்களது 15 வேட்பாளர்களின் மனுவை உரிய காரணம் இன்றி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் அடிமை போல் செயல்படுகிறது. சிபிஐ, அம லாக்கத்துறை தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி களை குறிவைத்தே ஏவப்படுகிறது” என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.