states

img

10-ஆவது முறையாக தலைவரான சிபுசோரன்!

ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (JMM) தலைவராக- அக்கட்சி யின் நிறுவனர் சிபு சோரன் 10-ஆவது முறையாக தேர்ந்தெ டுக்கப்பட்டு உள்ளார். செயல் தலைவ ராக, சிபுசோரன் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட் தனிமாநிலக் கோரிக்கையை முன் வைத்து துவங்கப்பட்ட ஜேஎம்எம் கட்சிக்கு, ஜார்க்கண்டின் வளா்ச்சியை உறுதிப்படுத்துவதே தற்போதைய முக்கியப் பணி என்று சிபுசோரன் குறிப்பிட்டுள்ளார்.

;