states

img

ஜேடியு கட்சிக்கு 15 நாளில் ரூ.100 கோடி நன்கொடை!

“பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 15 நாளில் ரூ. 100 கோடி  நன்கொடை கிடைத்  துள்ளதாக அக்கட்சி யின் மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாகா தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகை முதல்வர் நிதிஷ் குமாரின் புகழை காட்டுகிறது. மார்ச் மாதம் இறுதிக்குள் ரூ. 300 கோடி நன் கொடையாக பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்றும் குஷ்வாகா குறிப் பிட்டுள்ளார்.