சனாதனம் குறித்து பதிலடி கொடுங்கள் என பிரதமர் மோடி பேசியது அரசியலமைப்பிற்கு எதிரானது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுங்கள் என்ற பேச்சு மக்களை தூண்டிவிடுவதாக உள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா