சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்துபவை. அவற்றுக்கு தீர்வு தர வாய்ப்பாகும் கட்சி அல்லது வேட்பாளருக்கு மட்டுமே இந்த தேர்தல்களில் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். சட்டப்பேரவை தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி ஆகாது.