ஆர்எஸ்எஸ் அமைப்பை பிரதமர் மோடியே பொருட்படுத்தவில்லை நமது நிருபர் ஜூன் 14, 2024 6/14/2024 9:54:46 PM ஆர்எஸ்எஸ் அமைப்பை பிரதமர் மோடியே பொருட்படுத்தவில்லை. நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்? ஆர்எஸ்எஸ் பேச வேண்டிய நேரத்தில் பேசியிருக்க வேண்டும். அப்போது அமைதியாக அதிகாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது வந்து பேசினால் யார் கேட்பார்கள்?