states

img

சாலை விபத்துக்களுக்கு பாதசாரிகளே காரணம்!

சாலையில் நடக்கும் போதும், கடக்கும் போதும் பாதசாரிகள் விதிகளைக் கடைப் பிடிக்காததே விபத்து களுக்கு காரணம் என்று ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மாநிலங்கள வையில் பாஜக எம்.பி. பிரிஜ் லால் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இதனை அவர் தெரி வித்துள்ளார். வாகனங்கள் உரிய வேகத்தில் செல்லாமல் அதிக வேகத்தில் செல்வதாலும் ஏற்படுகிறது என்று கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

;