states

நேபாள பதற்றம் இந்தியர்களுக்கு  உதவி எண்கள் அறிவிப்பு

நேபாள பதற்றம் இந்தியர்களுக்கு  உதவி எண்கள் அறிவிப்பு

நேபாளத்தில் வன்முறை பதற்றம் தொடர்ந்து நிலவி வருவதால் இந்திய தூதரகம், இந்தியர்க ளுக்கு உதவி எண்களை அறிவித்துள் ளது. அவசர உதவிக்கு +977 - 98086 02881, 98103 26134 ஆகிய எண்கள் மற்றும் காத்மாண்டுவில் (நேபாள தலைநகர்) உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும், இந்தி யர்கள் நேபாளம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது.  மேலும் தில்லியில் இருந்து காத் மாண்டு இடையேயான விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதேபோல் பயணிகள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நேபா ளத்துக்கு செல்லும் விமான சேவையை இண்டிகோ நிறுவனமும் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.