பாரதிய கிசான் யூனி யனின் தேசியத் தலை வர் நரேஷ் திகாயத், உ.பி. மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற கூட் டத்தில் உரையாற்றி னார். அப்போது, ‘‘உத்த ரப்பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் போட்டியிடும் சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் வேட்பா ளர்களை பாரதிய கிசான் யூனியன் ஆதரிக்கிறது. அந்தக் கூட்டணிக்கு மாநில மக்களும் ஆதரவு தெரிவிப் பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என அவர் கூறியுள்ளார்.