மேஜர் ஜெய்பால் சிங் நினைவக அடிக்கல் நாட்டு விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி அலுவலகமான மேஜர் ஜெய்பால் சிங் பவன் அடிக்கல்லை சிபிஐ(எம்) மூத்த தலைவர் பிருந்தா காரத் நாட்டினார். பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
