“2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதில் காங்கி ரஸ் தீவிரம் காட்ட வில்லை. தனது ஆண வம் காரணமாக காங்கி ரஸ் பின் வரிசைக்குப் போய்விட்டது. தேவைப் பட்டால் பாஜக-வை எதிர்த்து தனியா கவே போராடுவோம். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடிக்க முடிந்த நம்மால், மத்தியில் பாஜகவையும் தோற்க டிக்க முடியும்” என்று திரிணாமுல் தலை வரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வழக்கம்போல தலைக் கனத்துடன் பேசியுள்ளார்.