states

img

திரிபுராவில் இடதுசாரிகள் - காங்கிரஸ் - திப்ரா மோதா கூட்டணி?

2 மக்களவை தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில்  “இந்தியா” கூட்டணி சார்பில் காங்  கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின்  கூட்டணி, வரவிருக்கும் மக்க ளவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில், “இந்  தியா” கூட்டணியில் சேர திப்ரா  மோதா கட்சியும் முனைப்பு காட்டி  வருகிறது. வெள்ளியன்று திரி புரா மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திப்ரா மோதா கட்சி யின் தலைவருமான பிரத்யோத் மாணிக்யா, திரிபுரா காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் குமார் சாஹா  மற்றும் காங்கிரஸ் மூத்த தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி “இந்தியா” கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.