மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து நடத்திய விவகாரத்திலும், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்திலும் பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் நடிகை கங்கனா ரனாவத் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநதே மன்னிப்பு கேட்டும் பாஜக அரசியலாக்க முயற்சிக்கிறது.