“பஞ்சாப்பில் தேர் தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வந்த தால் அந்தப் பகுதியில் விமானங்கள், ஹெலி காப்டர்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, நான் ஹெலிகாப்டரில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திங்களன்று காலை, ஹோஷியார்பூரில் ராகுல் காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை” என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குறிப் பிட்டுள்ளார்.