இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பணி மற்றும் காலியிடங்கள்:
Messenger(MTS) - 02
Watchman(MTS) - 01
Safaiwala(MTS) - 03
Mess waiter - 01
Room Orderly - 03
Masalchi - 012
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் (வயதுவரம்பில் சலுகைகள் உள்ளன)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant, Selection Centre South, Cubbon Road, BENGALURU - 560 042.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.12.2021
மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.