இஸ்ரேலின் உளவு மென்பொருளான ‘பெகாசஸ்’ மூலமாக இந்தியாவில் நீதிபதி கள், எதிர்க் கட்சித் தலை வர்கள், சமூக ஆர்வ லர்கள், பத்திரிகையா ளர்கள் ஆகியோரின் செல்போன் உரையாடல்கள் கண்கா ணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், ‘செல்போன் உரையாடல்கள் சட்டவிரோதமாக இடைமறிப்பு செய்யப் பட்டது குறித்து அரசுக்குத் தெரியுமா?’ என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு, ‘தெரியாது’ என்று ஒற்றை வார்த்தையில் ஒன்றிய அமைச்சா் தேவுசிங் சவுகான் பதிலளித்துள்ளார்.