states

90 நிமிடங்களில் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய கிட்: தில்லி ஐஐடி கண்டுபிடிப்பு

புதுதில்லி,டிச.14-  வெறும் 90 நிமிடங்களில் ஒமைக்ரான் தொற்று முடிவை கண்டறியும் டெஸ்ட் கிட் (பரிசோதனை கருவி) ஒன்றை உருவாக்கி உள்ளனர் ஐஐடி-தில்லியைச் சார்ந்த ஆய்வ றிஞர்கள். ஆர்டி - பிசிஆர் (RT-PCR) சோதனையை  அடிப்படையாகக் கொண்ட வகையில் இந்த கிட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஆய்வறி ஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் திரிபில் மட்டுமே காணப்படும் குறிப்பிடப் பட்ட பிறழ்வுகளை (MUTATIONS) துல்லிய மாக கண்டறியும் வகையில் இந்த கிட் வடிவ மைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள் ளனர்.

;