மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 3, 2021 12/3/2021 11:48:37 PM ஜனநாயக விரோதமான முறையில் பனிரெண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.