states

img

4 மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து ஆட்சி

“ஐந்து மாநிலங்களி லும், தில்லியிலுள்ள திமிர்ப் பிடித்த ஒன்றிய பாஜக அரசுக்கு எதி ராகவே மக்கள் வாக்க ளித்துள்ளனர் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும். உத்தர ப் பிரதேசத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மாறும். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமையும்” என்று காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா பேட்டியில் கூறி யுள்ளார்.