states

img

நோட்டாவுக்கு ஓட்டுபோட்ட 8 லட்சம் வாக்காளர்கள்!

5 மாநில சட்டப்பேர வைத் தேர்தலில் 7 லட்ச த்து 99 302 பேர் நோட்டா வுக்கு வாக்களித்துள்ள னர் .  403 சட்டமன்ற தொகு திகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், 6 லட்சத்து 21 ஆயிரத்து 186  வாக்காளர்கள் (0.7 சதவிகிதம்), உத்தர கண்டில், 46 ஆயிரத்து 830 வாக்காளர் (0.9  சதவிகிதம்), பஞ்சாப்பில் 1 லட்சத்து 10 ஆயி ரத்து 308 வாக்காளர்கள் (0.9 சதவிகிதம்), மணிப்பூரில் 10 ஆயிரத்து 349 வாக்கா ளர்கள் (0.6 சதவிகிதம்), கோவாவில் 10  ஆயிரத்து 629 வாக்காளர்கள் (1.1 சத விகிதம்) நோட்டாவுக்கு வாக்களித்துள் ளனர்.