states

img

பாஜக ஆளும் ம.பி.,யில் இருமல் மருந்து குடித்த 11 குழந்தைகள் உயிரிழப்பு தவறான மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

பாஜக ஆளும் ம.பி.,யில் இருமல் மருந்து குடித்த 11 குழந்தைகள் உயிரிழப்பு
தவறான மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

போபால் பாஜக ஆளும் மத்தி யப்பிரதேச மாநி லத்தின் சிந்த்வா ரா மாவட்டத்தில் சமீபத்தில் இருமல் மருந்தைக் குடித்த தன் காரணமாக 11 குழந்தை கள் சிறுநீரகம் செயலிழந்து அடுத்தடுத்து உயிரிழந் தன. இறந்த குழந்தைகள் பராசியாவில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வை ஆகும். ஆய்வு முடிவில்,  குழந்தைகளுக்கு “கோல்ட் ரிப் (Coldrif)” இருமல் மருந்து கொடுக்கப்பட்டதே உயிரிழப்புக்கு முக்கிய கார ணம் என தெரியவந்தது. இந்த மருந்தை பரிந்து ரைத்தது பிரவீன் சோனி என உறுதி செய்யப்பட்ட நிலை யில், அவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். ஆனால் மத்தியப்பிரதேசத்தின் அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும் 4 குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.  இதுதொடர்பாக அம் மாநில அரசு என்ன நடவ டிக்கை எடுத்தது? “கோல்ட் ரிப்” மருந்து தான் காரணமா? என்பது தொடர்பாக எவ் வித தகவலும் வெளியாக வில்லை. உயிரிழப்புக்கு காரணம் “கோல்ட்ரிப் (Coldrif)” என்ற இருமல் மருந்தில் “டை- எத்திலீன் கிளைக்கால்” எனப்படும் அதிக நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொ ருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தி யுள்ளது. பிரவீன் சோனி  மற்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ் ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல் வேறு பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள் ளது.