கண்ணூரில் கோடியேரி பாலகிருஷ்ணன் இறுதி பயணத்தில் ஆயிரக்கணக்ககான மக்கள் கலந்துகொண்டனர் நமது நிருபர் அக்டோபர் 3, 2022 10/3/2022 10:17:32 PM கண்ணூரில் கோடியேரி பாலகிருஷ்ணன் இறுதி பயணத்தில் ஆயிரக்கணக்ககான மக்கள் கலந்துகொண்டனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுத மனைவி மற்றும் குடும்பத்தினர்.