states

img

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழையால் மாநிலத்தின் இயல்புநிலை கடுமை

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழையால் மாநிலத்தின் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் எங்கள் மாநில முதல்வரும், துணை முதல்வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகிவிட்டனர். ஒருத்தர் சத்தீஸ்கருக்கும், மற்றொருவர் தெலுங்கானாவுக்கும் சென்றார்.