வாழ்த்துச் செய்தி
ஓணப் பெருவிழா என்பது கேரளாவின் அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் வளம் ஆகியவற்றால் குறிக்கப்படும் நமது கடந்த காலத்தின் நினைவுப்பெருவெள்ளமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஓணப் பண்டிகை நமக்கு அத்தகைய மாண்புமிக்க மற்றும் பாகுபாடுகள் ஏதும் இல்லாத ஒரு வளமிக்க உலகம் உருவாக்கப்பட முடியும் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
தீக்கதிர் நாளிதழின் வாசகர்கள் அனைவருக்கும் ஓணத் திருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.